இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

jap-del

இலங்கையின் சுதந்திரத்தின் 70வது ஆண்டு நிறைவு மற்றும் யப்பான்-இலங்கை உறவை உறுதிப்படுத்திக் கொள்ளல் நிகழ்வு

யப்பானின் ஹொங்கன்ஜி மன்றத்தின் தலைவர் அதிவண. சொஹ்ஜூன் ஒஹ்டானி தேரரின் தலைமையிலான யப்பான் தூதுக்குழுவொன்று 2018.01.09 அன்று பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தது.

மேலும் வாசிக்க

Parliament

பாராளுமன்றம் ஜனவரி 10ஆம் திகதி கூடுகிறது

கௌரவ பிரதம அமைச்சரின் வேண்டுதலுக்கிணங்க கௌரவ சபாநாயகர் அவர்களால் நிலையியற் கட்டளை இலக்கம் 14 இன் பிரகாரம் 2018 ஜனவரி மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 10.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்

budget-2018

"வரவு செலவுத் திட்டம் 2018" நிறைவேற்றப்பட்டது

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2018) மூன்றாம் மதிப்பீடு சபையினால் இன்று (டிசம்பர் 09), 99 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

epac-awards

2015ஆம் நிதியாண்டிற்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் முகாமைத்துவ தகவல் முறைமையினை (e-PAC) கொண்ட செயலாற்றுகை மதிப்பீடு - சிறந்த செயலாற்றுகையுடைய நிறுவனங்களை இனங்காணலும் தேசிய விருது வைபவமும்

மேலும்வாசிக்க

budget-2018

வரவு செலவுத்திட்டம் 2018 – இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) இரண்டாம் மதிப்பீடு இன்று (நவம்பர் 16) சபையினால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க
 • இலங்கையின் சுதந்திரத்தின் 70வது ஆண்டு நிறைவு மற்றும் யப்பான்-இலங்கை உறவை உறுதிப்படுத்திக் கொள்ளல் நிகழ்வு

  யப்பானின் ஹொங்கன்ஜி மன்றத்தின் தலைவர் அதிவண. சொஹ்ஜூன் ஒஹ்டானி தேரரின் தலைமையிலான யப்பான் தூதுக்குழுவொன்று 2018.01.09 அன்று பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தது.

  மேலும் வாசிக்க

 • பாராளுமன்றம் ஜனவரி 10ஆம் திகதி கூடுகிறது

  கௌரவ பிரதம அமைச்சரின் வேண்டுதலுக்கிணங்க கௌரவ சபாநாயகர் அவர்களால் நிலையியற் கட்டளை இலக்கம் 14 இன் பிரகாரம் 2018 ஜனவரி மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 10.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

  வர்த்தமானி அறிவித்தல்

 • "வரவு செலவுத் திட்டம் 2018" நிறைவேற்றப்பட்டது

  ஒதுக்கீட்டுச் சட்டமூல (2018) மூன்றாம் மதிப்பீடு சபையினால் இன்று (டிசம்பர் 09), 99 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

  மேலும் வாசிக்க

 • 2015ஆம் நிதியாண்டிற்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் முகாமைத்துவ தகவல் முறைமையினை (e-PAC) கொண்ட செயலாற்றுகை மதிப்பீடு - சிறந்த செயலாற்றுகையுடைய நிறுவனங்களை இனங்காணலும் தேசிய விருது வைபவமும்

  மேலும்வாசிக்க

 • வரவு செலவுத்திட்டம் 2018 – இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது

  ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) இரண்டாம் மதிப்பீடு இன்று (நவம்பர் 16) சபையினால் நிறைவேற்றப்பட்டது.

  மேலும் வாசிக்க


பிணைமுறி ஆணைக்குழுவின் மற்றும் பாரிய மோசடி, ஊழல் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டன

2018-01-18
1
இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழு மற்றும் பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள் 2018 ஜனவரி 17ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டன.   அதன் பிற்பாடு, பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, பாராளுமன்ற பிரதி சபாநாயகர் கௌரவ திலங்க சுமதிபால, பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் ஆகியோரின் கலந்து கொள்ளலுடன் சிறப்பு பத்திரிகையாளர் மாநாடொன்று பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்றது.   மத்திய வங்கியின் பிணை முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பதிவிறக்குக    
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2018-01-18 பிணைமுறி ஆணைக்குழுவின் மற்றும்...
2018-01-12 குடிமக்களின்...
2018-01-10 இலங்கையின் சுதந்திரத்தின் 70வது...
2017-12-15 பாராளுமன்ற...
2017-12-07 பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்...
மேலும்

2018 ஜனவரி 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2018-01-10
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் ‘A’ : 14ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளின் கீழ் பாராளுமன்றத்தைக் கூட்டுதல் ‘B’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரைகள் எழுதப்படல்அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள் பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிணை விவகாரத்தின் விசாரணை செயல்முறை தொடர்பாக கூற்றொன்றினை முன்வைத்தார்.அதனையடுத்து, 1242 மணியளவில் பாராளுமன்றமானது 2018...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2018-01-10 2018 ஜனவரி 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்
2017-12-11 2017 டிசம்பர் 11ஆந் திகதியின் சபை...
2017-12-09 2017 டிசம்பர் 09ஆந் திகதியின் சபை...
2017-12-08 2017 டிசம்பர் 08ஆந் திகதியின் சபை...
2017-12-07 2017 டிசம்பர் 07ஆந் திகதியின் சபை...
மேலும்

ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

2018-01-03
2017, டிசம்பர் 07 மற்றும் 2018, ஜனவரி 09 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
மேலும் வாசிக்க

அமர்வு வார
1வது நாள்
தலைப்பு
2018-01-23 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு...
2017-12-11 டிசம்பர் 11ஆந் திகதிய பாராளுமன்ற...
2017-11-07 நவம்பர் மாத முதலாம் அமர்வு...
2017-10-17 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு...
2017-10-09 ஒக்டோபர் 09 ஆந் திகதிய பாராளுமன்ற...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரம்)

2015-05-25
mace
  19 மே 2015இத்தினத்திற்கு திட்டமிடப்பட்ட “குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை” விவாதத்திற்கு...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
2015-03-24 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
2015-02-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில்...
2015-02-13 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜன 29 -...
2015-01-23 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜனவரி...
மேலும்
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவின் அறிக்கை
அரச கணக்குகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை
2017.11.07 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை
2017.10.20 அன்று சமர்ப்பிக்கப்பட்ட (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டம் தொடர்பிலான போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

தற்போதைக்குநடப்பு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எவையும் இல்லை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom