இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வரவு செலவுத் திட்டம் 2018 - ஆறாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - ஆறாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2017 நவம்பர் 23, வியாழக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஆறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
126
207
209
212
213
கல்வி
தொல்பொருளியல் திணைக்களம்
தேசிய சுவடிக்காப்புத் திணைக்களம்
பரீட்சைகள் திணைக்களம்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
136
219
விளையாட்டுத்துறை
விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம்
163
206
208
226
227
உள்ளக அலுவல்கள், வடமேற்கு அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள்
கலாசார அலுவல்கள் திணைக்களம்
தேசிய நூதனசாலைகள் திணைக்களம்
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2017-11-23 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

வரவு செலவுத் திட்டம்

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom